Cultivation of brinjal
கத்தரி செடிகளோட இருக்கக்கூடிய கலைச்செடிகளில் இருந்து பரவக்கூடிய அதிக பூஞ்சிகளால இந்த கத்தரிக்காய் செடி தாக்கப்பட்டிருக்கலாம் அல்லது செடிகளுக்கு மேல் தண்ணீர் பாய்ச்சுவது , ஸ்ப்ரிங்ளர் மூலம் அல்லது தெளிக்கும் போதோ நாம் தெளிக்கும் தண்ணீர் சரியாக காயாமல் இருந்தால் இந்த பூஞ்சைகளோட தாக்கம் இருக்கும் இது கொஞ்சம் வேகமாக பரவக்கூடிய பூஞ்சை தாக்கமாகும் .
கட்டுப்படுத்த
வேளைகளில் தண்ணீர் பாய்ச்சுவதை தவிர்க்கலாம் காலை நேரத்தில் நீர் பாய்ச்சலாம் இப்படி செய்வதால் பயிருக்கு தேவையான நீர் போக மற்றவை ஆவியாகிவிடும் ஈரம் இருக்காது அதனால் பூஞ்சை தொற்றும் இருக்காது .
Related post
சூடோமோனாஸ் , விரிடி, பேசில்ஸ் சாப்ஸ்டில்ஸ் இந்த முன்றில் ஏதாவது இரண்டு முக்கியமா சூடோமோனஸ் மற்றும் ட்ரைகோடெர்மா விரிடி அல்லது சூடோமோனஸ் மற்றும் பேசில்ஸ் சாப்ஸ்டில்ஸ் இப்படி ஏதாவது ஒன்றை 10 லிட்டர் தண்ணீரில் 25 +25 மில்லி கலந்து தெளிக்கலாம் இதுவே கொஞ்சம் அதிகம் வந்துவிட்டது எனில் 50+50 மில்லி கலந்து ஸ்ப்ரே பண்ணலாம்
ஒரு ஏக்கருக்கு ஒரு லிட்டர் சூடோமோனஸ் தரைவழி கொடுக்கலாம் . கலைச்செடிகள் அதிகம் இருந்தால் அதை அப்புறப்படுத்தி விடுங்கள் தண்ணீரை முடிந்த அளவு தரைவழி கொடுங்கள் சூடோமோனஸ் கொடுப்பது கூட காலை 6 மணிக்கு தெளிக்கலாம் சாம்பல் இருந்தால் 15 நாட்களுக்கு ஒரு முறை இலைகள் மீது தூவலாம் இதனால் பல்வேறு பிரச்சனைகள் சரியாகும் . இதை தவிர்த்து அக்னி அஸ்த்திரம் , வேல மர பட்டை கரைசல் , இதை தொடர்ந்து கொடுக்கலாம்
நுன்னூட்ட பற்றாக்குறை
கத்தரிக்காய் நேராக இல்லாமல் படத்தில் இருப்பது போல் வளைந்திருந்தால் அது நுன்னூட்ட சத்து குறைபாடு அதை கட்டுப்படுத்த கடலை புண்ணாக்கு கரைசல் 150 லிட்டர் தண்ணீருக்கு 20 கிலோ கடலை புண்ணாக்கு கலந்து 5 நாட்களுக்கு பின்பு 200 லிட்டர் நீர் கலந்து ஊற்றிவிடலாம். பாஸ்போ பாக்டீரியா ஏக்கருக்கு 2 லிட்டர் அல்லது 4 கிலோ கொடுக்கலாம் . அல்லது மண்புழு உரம் 250 முதல் 200 கிலோ வரை கொடுக்கலாம்

Comments
Post a Comment
Smart vivasayi